Satellite images expose China's nuclear push, show Beijing building silos to hold over 100 ICMBs in Gobi desert<br />சீனா, கண்டம் விட்டு கண்டம் பாயும் intercontinental ballistic missile ஏவுகணைகளை செலுத்தக்கூடிய சைலோ silos எனப்படும் தளங்களை அமைத்து இருப்பதாக அமெரிக்கா பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்து இருக்காங்க. <br />#China<br />#IndiaChinaBorder<br />#America